கடவுள் இல்லை

தீவிர நாத்திகர் ஒருவர் தன் மகனுக்கு வைத்த பெயர் "கடவுள் இல்லை".
பள்ளியில் தமிழ் ஆசிரியர் " வருகைப்பதிவேடு" பதிவிற்காக அவன்பெயர் சொல்லி அழைக்கும் போது வகுப்பறையில் லேசான சிரிப்பலை வந்து போகும்.

ஆசிரியர்: " கடவுள் இல்லை "
மாணவன்: " உள்ளேன் ஐயா ."

எழுதியவர் : செல்வமணி (12-Aug-16, 8:44 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : kadavul illai
பார்வை : 290

மேலே