கொடுத்து வைத்தவர் - குமரி

நண்பர்::இன்று நான் ரெம்ப சந்தோசம இருக்கேன்.
மற்றவர்:::அப்படியா.? என்ன விசயம்.?
நண்பர்:::எம்முன்னாடி மனைவியை முட்டிபோட வச்சீட்டேன்ல..!!
மற்றவர்:::அதெப்படி உன்னால முடிஞ்சுது.?
நண்பர்:::அதுவா... என்னை அடிக்க துரத்தினாள். நான் கட்டிலுக்கு அடியில் ஒழிந்து கொண்டேன்...!
மற்றவர்:: ! ! !