காரணம்
"என்னை பிடிக்காததுக்கு ஆயிரம் காரணம் இருக்கு.பிடிக்கிறதுக்கு ஒரு காரணம் கூடவா இல்லை."
"ஒரு காரணம் பெருசா...ஆயிரம் காரணங்கள் பெருசா..."
எப்புடி போனாலும் கேட் போடுறாளே...
_______________________________________
நன்றி: முகநூலில் கு.விநாயகமூர்த்தி