குட் நைட்

தமிழ் திரைப்பட பிரபலங்கள் எப்படி குட் நைட் சொல்லுவாங்க...
இதோ இங்கே பாருங்களேன்...

விஜய் : "ண்ணா... குட் நைட் ங்கண்ணா"...

அஜித் : "ஏல குட் நைட் லே"

சிம்பு : "மச்சி குட் நைட் மச்சி"

சூர்யா : "ஹாய் மா குட் நைட்"

சசிகுமார் " மூடிட்டு படுங்கடா நொன்னைங்களா"

எழுதியவர் : பவநி (9-Sep-16, 1:30 pm)
Tanglish : good night
பார்வை : 240

சிறந்த நகைச்சுவைகள்

மேலே