கல்யாணம்

இன்னும் என்னை
பார்க்கவில்லை ஏனோ!
உன்னை காண விழிகள்
இறப்பதனாலோ!
நீயும் காதல் கண்ணால
திரும்பி பார்த்தாலே!
உன் கழுத்தில் தேடி
வரும் மாலே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-Sep-16, 5:28 pm)
Tanglish : kalyaanam
பார்வை : 82

மேலே