ஐரோப்பாவின் முதல் பசுமை ரெயில் சுரங்கப்பாதை

பாரிசிலிருந்து ANTWERP வரை இரண்டு மைல் தூர இரயில் சுரங்கப்பாதை சூரியசக்தி ஒளியினால் இயங்குகின்றது.

சுமார் 16000 சோலார் தகடுகளை சுரங்கப்பாதையின் மேற்புறம் பொருத்தியிருக்கின்றார்கள் ஆம்ஸ்டர்டாம் பசுமை நகரம் என் கூறுவதில் வியப்பில்லை.. இந்த இரண்டு மைல் நீளம் இரயில் செல்லும் பாதையில் இருமருங்கும் உள்ள காடுகளையும் மரங்களையும் அழிக்காமல் பசுமையாய் சிந்தித்ததின் விளைவே இந்த சோலார் சுரங்கபாதை.

அல்பமான விஷயங்களுக்கெல்லாம் பெரிய பெரிய மரங்களை வெட்டி தள்ளும் மனிதர்கள இதைக் கவனிக்கணும் .

ஆம்ஸ்டர்டாம் நகரமெங்கும் சுமார் 400,000 மரங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை 80 இல் இருந்து 100 வயதுக்கு மேற்பட்டவை.. 1794 நடப்பட்ட ஒரு மல்பெர்ரி மரமும் இங்கிருக்கு. இன்னமும் இனிய சுவையுள்ள பழங்கள் தருகின்றது .

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (25-Sep-16, 9:05 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 89

சிறந்த கட்டுரைகள்

மேலே