கவிதையாய்

யாரோ தொலைத்த பேனா,
எழுதப்படாமலே
ஒரு கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Sep-16, 5:23 pm)
Tanglish : kavithaiyaay
பார்வை : 91

மேலே