கல் நெஞ்சம்
கட்டியிருந்த என் கண்ணை கடல் போல நீ திறந்தாய்
காற்றடித்தால் நான் கலைவேன் காகிதமடி நான் பெண்ணே..!
என் கண்ணீரில் உன் முகம் காண கால்தடுக்கி ஓடிவந்தேன்
கடல் நீர் கசந்தாலும் கல் நெஞ்சமானது இந்த காதலினால்..!