financial management
ஒரு வெட்டிப்பயலுக்கு 100 ரூபாய் கிடைத்தது.. 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றான். வயிறு புடைக்க சாப்பிட்டான்.. 3000 ரூபாய் பில் வந்தது. நேரே மேனேஜரிடம் சென்றான். பணம் இல்லை என்றான். மேனேஜர் அவனை போலீசில் ஒப்படைத்தார். அவன் போலிஸ்க்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்து வெளியே வந்துவிட்டான். இது தான் இந்தியாவில் MBA படிக்காத financial management என்பது..😛😛👆👍👌😆😆
 
                    

 
                             
                            