பங்கஜ கஸ்தூரி

"கடந்த 8வருஷமா மூட்டுவலில ரொம்ப கஷ்ட்ட பட்டுட்டு இருந்தேன்... பங்கஜ கஸ்தூரிய தடவினேன்.... இப்போ கஷ்ட்டம் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...."

"பங்கஜ கஸ்தூரியா எங்கே காட்டுங்க பார்க்கலாம்..."
.
.
.
"அடியே பங்கஜம்.... கஸ்தூரிய கூட்டிட்டு வா... உங்க ரெண்டுபேரையும் சார் பார்க்கனுமாம்...."

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Nov-16, 12:44 am)
பார்வை : 459

சிறந்த நகைச்சுவைகள்

மேலே