பொறாமை

என் புருஷனுக்கு வழுக்கை விழுந்ததை
நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு..?
ஏ...ன்....?
'
எதிர்த்த வீட்டுக்காரி அவ புருஷனை
'
''
'
'
தலை முடியை புடிச்சிகிட்டு சுத்தி சுத்தி
அடிக்கிறதை பார்த்தா எனக்கு
பொறாமையா இருக்காதா ?

எழுதியவர் : செல்வமணி (9-Nov-16, 12:41 am)
Tanglish : poraamai
பார்வை : 186

சிறந்த நகைச்சுவைகள்

மேலே