கவலை விடுங்க ★ எல்லா நோட்டும் வாங்கபடும்

₹500. ₹1000. இனி செல்லாதுனு கவலபடாதீங்க..!

**உங்களிடம் இருக்கும் அனைத்து நோட்டுக்களும் வாங்கபடும்.

**₹100,₹50,₹20,₹10,₹5 நோட்டுகள் மட்டுமே கிடைக்கும்

**எந்த அடையாள அட்டையும் வேண்டாம்.

**எவ்வளவு கொண்டு வந்தாலும் எந்த கேள்வியும் கேட்கபட மாட்டாது...

அப்புறம் என்ன இருக்கிற எல்லா நோட்டையும் எடுத்துட்டு உடனே கிளம்புங்க...!

எங்கேனுதானே கேக்கிறீங்க?
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
வாங்க... ..
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
!!!
அதோ பாருங்க...
பக்கத்து தெருவுல கிலோ அஞ்சு ரூவாக்கு வாங்குறாங்களாம்.!
.ஹி..ஹி...ஹி...!

எழுதியவர் : முகநூல் (9-Nov-16, 12:40 am)
பார்வை : 150

சிறந்த நகைச்சுவைகள்

மேலே