என் இறுதி யாத்திரை...

"என் காதலை மறுத்த அவளிடம் இறுதியாக ஒன்று கேட்டேன்"

"உன் இதயத்தை தருவாயா என்று"

"காதலிக்க அல்ல, என் கல்லறையில் ஒரு கல் குறைகிறது என்று"

எழுதியவர் : M S (16-Jul-10, 5:49 am)
சேர்த்தது : M S-S M
பார்வை : 935

மேலே