தெரிஞ்சு போச்சு
மகளீர் அணித் தலைவிக்கு தலைவர் இடம் வாங்கி கொடுத்தது தலைவரோட சம்சாரத்துக்கு தெரிஞ்சு போச்சு!
அப்புறம்?
தலைவர் உடம்புலே நிறைய வாங்கிக்கட்டிக்க வேண்டியதா போயிருச்சு!