சனங்க சிரிப்பாங்களே

சனங்க சிரிப்பாங்களே

செய்தி::

சாதி, மதத்தின் பெயரைப்

பயன்படுத்தி ஓட்டுக் கேட்பது

சட்டப்படி தவறு -

உச்ச நீதிமன்றம்
@@@@@
கருத்து::


அநியாமா இருக்கே...

அப்பறம் எதச் சொல்லி ஓட்டுக்

கேக்கிறதாம்

நான் நல்லவன், உங்களுக்காக

உழைப்பேன்னு சொன்னா

ஜனங்க சிரிக்கமாட்டாங்களா?
---வெ.ராம்குமார், வேலூர்


  • எழுதியவர் : தி இந் து
  • நாள் : 5-Jan-17, 8:23 am
  • சேர்த்தது : மலர்1991 -
  • பார்வை : 212
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே