நீங்க மிருக வதை தடுப்பாளர் தானே 4
![](https://eluthu.com/images/loading.gif)
என்ன சார்... முகமெல்லாம் இப்படி வீங்கி இருக்கு?
@@@@@
☺😊😊😢☺😊
அது ஒண்ணுமில்லீங்க...காளைகிட்ட போய், 'நாங்க கஷ்டப்பட்டு உங்களையெல்லாம் காப்பாத்துறோம்' ன்னு சொன்னேன். அது என்ன நினைச்சுச்சோ....ஓங்கி மூஞ்சியில ஒரு உதை விட்டுருச்சு...
@@@@@@
☺😊😊😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி: தினமலர் 15/07/2017.
கருத்து: சி. சுரேஷ்