இரகசியப் பேச்சு

இடையில் வந்து அமர்ந்தவரால்
நிறுத்திக் கொண்டனர்
இரகசியப் பேச்சு.

எழுதியவர் : ந. க. துறைவன். (17-Jan-17, 4:34 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 115

மேலே