சொத்து

மலர்களைத் தேடும்
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
பிரபஞ்சமே சொத்து.

ந. க. துறைவன்.

எழுதியவர் : ந. க. துறைவன். (22-Jan-17, 5:41 pm)
சேர்த்தது : Thuraivan N G
Tanglish : soththu
பார்வை : 134

மேலே