லவ் மேரேஜ்- அரேஞ்டு மேரேஜ்
பிரகாஷ் முகா்ஜி:- பிரதா்! "லவ் மேரேஜ்- அரேஞ்டு மேரேஜ்" இரண்டுல எது பெட்டா்ன்னு நினைக்கறீங்க...?
மாணிக்க குமார்:- சந்தேகமென்ன, நிச்சயமா காதல் திருமணம்தான் சிறந்தது!
பிரகாஷ்:- எதை வெச்சு இவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றீங்க பிரதா்?
குமாா்:- "தெரியாத காட்டேரியை விட, தொிந்த பிசாசுதானே நல்லது" சகோதரரே!
பிரகாஷ்:-?♥?♥?♥?♥?♥?♥?♥?♥?