பரிசு தேவையில்லை
வாழ்வின் நல்லறங்களை எடுத்துரைத்தேன் காணொளி காட்சியாக..
கையில் முதல் பரிசு தந்து பாராட்டிவிட்டு சென்றார்களே தவிர,
நானுரைத்த நல்லறங்களை மனதால் உணர்ந்து கடைப்பிடிக்க யாரும் எண்ணங் கொள்ளவில்லை....
இதுவே எனது மிகப் பெரிய துக்கம்....