அக்கினி சிறகிலிருந்து

உனது எல்லா நாள்களிலும்
தயாராக இரு
எவரையும் சமஉணர்வோடு சந்தி,
நீ பட்டறைக் கல்லானால்
அடி தாங்கு.
நீ சுத்தியானால்
அடி.!
உனது எல்லா நாள்களிலும்
தயாராக இரு
எவரையும் சமஉணர்வோடு சந்தி,
நீ பட்டறைக் கல்லானால்
அடி தாங்கு.
நீ சுத்தியானால்
அடி.!