இளமை மீண்டது
விண்ணை பார்த்தேன்
விடியல் தெரிந்தது!
மண்ணை பார்த்தேன்
மகாபலி தோன்றினான்!
கண்ணை பார்த்தேன்
காதல் பிறந்தது!
என்னை பார்த்தேன்
இளமை மீண்டது!
விண்ணை பார்த்தேன்
விடியல் தெரிந்தது!
மண்ணை பார்த்தேன்
மகாபலி தோன்றினான்!
கண்ணை பார்த்தேன்
காதல் பிறந்தது!
என்னை பார்த்தேன்
இளமை மீண்டது!