காகிதம்
என்னை படைத்தாய்
மகிழ்ந்தேன்.......
என்னில் கவிதை வறைந்தாய்
பெருமிதம் கொண்டேன்.......
நீ எழுதியது பிழை என்றதும்
ஏன் என்னை கசக்கி எறிந்தாய்........
என்னை படைத்தாய்
மகிழ்ந்தேன்.......
என்னில் கவிதை வறைந்தாய்
பெருமிதம் கொண்டேன்.......
நீ எழுதியது பிழை என்றதும்
ஏன் என்னை கசக்கி எறிந்தாய்........