ஹைக்கூ

காலியான டிபன்பாக்ஸ்
நிறைந்து விடுகிறது
தாயின் மனம்

எழுதியவர் : லட்சுமி (20-Nov-17, 5:30 am)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 321

மேலே