உனக்காக என் நாட்கள் கடக்கிறது

நீ என்னை பார்ப்பாய என்று ஏங்கிய தருணங்கள்
நீ என்னிடம் பேசுவாய் என்று ஏங்கிய நிமிடங்கள்
நீ செல்லும் இடமெல்லாம் நான் பின் தொடர்ந்த நாட்கள்
நீ சொல்லப்போகும் வார்த்தைக்காக காத்திருக்கும் வருடங்கள்
இன்றும் தொடர்கிறது உனக்காக .

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (14-Dec-17, 8:13 am)
பார்வை : 292

மேலே