காதல்-ஹைக்கூ
உடலோடு உறவாடி வந்திடும் நேசம்
உள்ளத்தில் புகுந்து அன்பாய் மாறிட
மலர்ந்திடும் அழிவில்லா காதல் மலராய்