பசுமையான புள்வெளி

வண்ண மலர்கள்
சாயம் வாங்கி
சாத்திக்கொண்ட
பூக்கள்


புள்வெளியில் படர்ந்து
பசுமை கொட்டும்
கொத்துப் பூக்கள்

விட்டு விட்டு பறக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கும்
வாசனை முகரக் கொடுக்கும்
தெவிட்டாமல் தேனூட்டும்
தேன் கிண்ணம்
மலர்கள்

தூறல் வானில்
துணியின்றி துவட்டும்
புஸ்பங்கள்

எழுதியவர் : (1-Feb-18, 9:35 am)
பார்வை : 2667

மேலே