நண்பர் பிறந்த நாள்

உன் உள்ளம் அன்பால் நிறையட்டும் !
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் !
உன் கனவுகள் வானத்தை தொடட்டும் !
உன் வெற்றிகள் உன்னை முத்தமிடட்டும் !
இனிய நண்பனுக்கு உள்ளம் மகிழ பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : (10-Feb-18, 10:52 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 24386

மேலே