தாபத் தாய்

விழி நீருக்குள்
ஒரு பிரளயமாய்
என் தாய் முகம் நோக்க
துப்பாக்கி குண்டுடன்
மரணித்த போதும்
அவள் இதழோரப் புன்னகையில் தெரிந்த
தாபத்தில் கண்டிப்பாய்
வாழ்கிறது ஈழமும்
என் எதிர்காலமும் .......

எழுதியவர் : ஹரீஷ். நெ (6-Aug-11, 11:50 pm)
சேர்த்தது : Hareeshmaran
பார்வை : 385

மேலே