இரவல்

கருணை கேட்கும் கரங்களை நனைக்க
நெஞ்சில் ஈரமில்லை
நிற்க நேரமில்லை

எழுதியவர் : (23-Mar-18, 2:12 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : iraval
பார்வை : 548

மேலே