காதல் தமிழ்

முத்தமிட்டு கொண்டே இருக்கிறேன்
முதல் நாள் முதல்
உன் மீது கொண்ட காதலால்
உன் மீது கொண்ட ஆர்வத்தால்
உன் மீது கொண்ட ரசனையால்
என் பேனாவின் முள் கூட நகர
மறுக்கிறது
என் கடிகார முள்ளும் என்னையே
மறக்க வைக்கிறது
கற்க வேண்டும் என்ற ஆசை
கடுகளவாய் கற்க மாட்டோமா என்ற
ஏக்கம்
புத்தகங்களை வாசிக்க வாசிக்க
நானும் குழந்தை ஆனேன் என்
தமிழுக்கு...

எழுதியவர் : உமா மணி படைப்பு (24-Mar-18, 7:27 pm)
சேர்த்தது : உமா
Tanglish : kaadhal thamizh
பார்வை : 112

மேலே