நான் விழிக்க

நான் விழிக்க
உன் முகம் வேண்டும்
என் முகம் பார்க்க
உன் விழிகள் வேண்டும்
நான் நடக்க
உன் துணை வேண்டும்
என் தலை சாய்க்க
உன் மாடி வேண்டும்
இதற்கெனவே
நீ என் கை சேர வேண்டும்

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 5:26 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : naan vilikka
பார்வை : 243

மேலே