என் ஜீவன்

உன் சொல்லில்தான் என் உலகம் பிறக்கும்மடி
விடியல் என் வாசல் தேடி வருமடி...
என் ஜீவன் இங்கே ஊசல் ஆடுதடி
நீயில்லாத உலகில் நான் உயிர்த்திருக்க மாட்டேனடி
நீ இல்லாத உறவொன்றை கனவிலும்
நினைக்க மாட்டேனடி...

எழுதியவர் : முருகன்.M (20-Aug-11, 2:14 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : en jeevan
பார்வை : 396

மேலே