பாட்டி - ஷெரிப்

"ஏண்டி....மீனா... நேத்து ஏன் ஸ்கூலுக்கு வரலை...."


"பாட்டி இறந்துட்டாங்க டீச்சர்..!"


"பொய் சொல்லாத..போன வாரந்தான பாட்டி இறந்தாங்கன்னு சொன்ன, இன்னைக்கியும் அதையே சொல்ற..."


"இல்ல டீச்சர்...எங்க பாட்டியோட கூட பிறந்தவுங்க ஏழு பேர்.... இது ரெண்டாவது பாட்டி டீச்சர்..."

"?!?!?!?!?!?!"

எழுதியவர் : ஷெரிப் (19-Sep-18, 11:00 am)
பார்வை : 140

சிறந்த நகைச்சுவைகள்

மேலே