பெண்மை

தாயிடம் அருந்திய பாலில்
முதல் சுவை அறிந்தேன்
நீ என்னிடம் நெருங்கியதும்
பெண்மையின் வெட்கம் உணர்ந்தேன்...

எழுதியவர் : மீரா சாகுல் (5-Nov-18, 12:13 am)
சேர்த்தது : Shahul Meera
Tanglish : penmai
பார்வை : 4559

மேலே