முரண்டுபிடி...

நீ
புரண்டு
படுத்தாலும்
என் மார்மீதே
முரண்டுபிடி
செல்வி ராசாத்தியே
துயில் கலைத்து
என் உயிரெடு
முத்தம் முதலாய்
மொத்தமும்
உனக்கே எனதன்பே
நொடிபொழுதென்ன முடிநீளம்கூட
உனை பிரியேன் தங்கம்மா
பேரன்புக்காரியே
முத்தழகே...

எழுதியவர் : ..##சேகுவேரா சுகன்.. (26-Dec-18, 10:27 pm)
சேர்த்தது : cheguevara sugan
பார்வை : 46

மேலே