காதல்

நான் அவளைப் பார்த்தேன்
அவளும் என்னைப் பார்த்தாள்
பார்வையின் பரிமாற்றம்
மௌனமொழி பேச , அதில்
பிறந்தது ஓர் ஒளி அது
விண்ணில் எழுந்து ஒலித்தது
இது 'காதல்', 'காதல்' என்று அசரீராய்.
கோணல் இல்லா நேரான பார்வை
காதலுக்கு வித்து.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Dec-18, 6:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 384

மேலே