பொறாமை

முடிசூடிக்கொள்கின்றன
புல்லெல்லாம் காலைப்பனியில்,
பொறுக்கவில்லை சூரியனுக்கு-
பொசுக்க வருகிறான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Dec-18, 6:38 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 215

மேலே