நட்பும்,காமமும்
நட்பும்,காமமும் கூட ஒன்று தான் !
எங்கு தொடங்கும்,எப்பொழுது முடியும் என யாராலும் வகுக்க முடியாது !
இரண்டின் முடிவிலும் உயிர் உருகி ஓடும் !
நட்பும்,காமமும் கூட ஒன்று தான் !
எங்கு தொடங்கும்,எப்பொழுது முடியும் என யாராலும் வகுக்க முடியாது !
இரண்டின் முடிவிலும் உயிர் உருகி ஓடும் !