உரிமையான கோபம்

அழகின் புயலே.. ஆழி பேரழகே கோபம் கொள்ளாதே,
உன் அழகில் கலங்கிய தேயாத பிறை நான்... மேலும் உன் அழகை அறியவே உன்னை சீண்ட தோன்றுகிறது..

எழுதியவர் : நியூட்டன் சர்ச்சில்.குரு (5-Jan-19, 12:34 pm)
சேர்த்தது : Newton
பார்வை : 610

மேலே