டைட்டாக கிடப்போம் ராவெல்லாம் கூடி

க்யூட்டாக நீயும் என்முன்னே பேசு
ம்யூட்டாகி போகும் என்இதய நியூசு
லைட்டாக நீயும் என்பக்கம் வாடி
டைட்டாக கிடப்போம் ராவெல்லாம் கூடி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (30-Jan-19, 12:21 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 118

மேலே