காத்திருப்பு

உனக்காக காத்திருக்கும்
நொடிகள் யாவும்
நாழிகையாய் தோன்றுகிறதே
என்ன மாயம் செய்தயோ .....!

எழுதியவர் : (28-Feb-19, 12:32 pm)
சேர்த்தது : சபிமா
Tanglish : kaathiruppu
பார்வை : 504

மேலே