NANBAN

நான்கை மடக்கிய ஒற்றை கட்டைவிரலும்
ஒருமுறை சிமிட்டும் இரண்டு கண்களும் போதும்
என் நண்பனுக்கு
வெற்றிக்கனியை பறித்து சாப்பிட ...

எழுதியவர் : சங்கீத் ஜோனா (28-Feb-19, 4:16 pm)
சேர்த்தது : சங்கீத் ஜோனா
பார்வை : 60

மேலே