ரோஜா மலரை அல்ல

இழந்து விட்ட
மலரை
எண்ணி
வலியோடு
முட்களை
சுமக்கும்
ரோஜா செடியே !!!!!!
நேசிக்கிறேன்
நான்
உன்னை மட்டும்
தான்,,,,
யாருக்ககவோ
பிரிந்து சென்ற
அந்த
ரோஜா மலரை
அல்ல !!!!!!!!

எழுதியவர் : sasikumar (3-Sep-11, 2:01 pm)
பார்வை : 459

மேலே