கோடுகள்

அணில்முதுகில் கோடுகள்,
ஏழைக்கு அவன் வயிற்றில்-
வறுமைக் கோடு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Sep-19, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 137

மேலே