<<சிறிய பிரிவு >>

அன்று 3 வயதில்
அழுதேன்
பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று..
இன்று 21 வயதில்
அழுகிறேன்
என் கல்லூரியை விட்டு
வரமாட்டேன் என்று.....
இந்த சிறிய பிரிவை கூட
தாங்கமுடியாத மனம்
மறக்க முடியாத நினைவுகள்......

எழுதியவர் : <> (5-Aug-10, 1:09 pm)
சேர்த்தது : chammu
பார்வை : 976

மேலே