காதல் கனவு

உன் கூந்தல் போல்
என் இரவு நீலவேண்டும்
அதில் என் கனவு
நீண்டு வாழவேண்டும்

எழுதியவர் : சக்திவேல் மணி (11-Jul-22, 6:59 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : kaadhal kanavu
பார்வை : 112

மேலே