பார்வை

இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என எதை எடுத்தாலும் தவறாய் போகிறது

அடி பெண்ணே உன் பார்வைக்கு என்ன அர்த்தம் என நான் எதை தேர்ந்தெடுத்தாலும் தவறாகவே போகிறது

இன்னும் சிறு மழலையாய் உன் பார்வைக்குள் தத்தளிக்கிறேன் நான்

எழுதியவர் : (8-Feb-23, 10:37 am)
Tanglish : parvai
பார்வை : 68

மேலே