Nee

என்னில் பாதி நீ
எந்தன் சுவாசம் நீ
எந்தன் வாசம் நீ
எந்தன் நிழல் நீ
எந்தன் பிறப்பும் நீ
எந்தன் இறப்பும் நீ
என்னில் கலந்த உயிர் நீ
நான் என்பதே நீதானடி !

எழுதியவர் : Nandhitha (11-Oct-11, 7:53 pm)
சேர்த்தது : Nandhitha Shree
பார்வை : 258

மேலே