அதீத

என் அதீத அன்பையே

அவள் ஆயுதமாய் மாற்றிக் கொண்டால்

இப்போதெல்லாம் மிக எளிது எடுத்துறிந்து பேசி விடுகிறாள்

எழுதியவர் : (20-Apr-23, 11:49 pm)
Tanglish : atheetha
பார்வை : 39

மேலே